பணம் வரவில்லை.. ஏடிஎம் உடன் சண்டை போட்ட கொள்ளையன் - வீடியோ
Oneindia Tamil

Oneindia Tamil

3178Subscrice


கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சின்ன துறையில் ஏடிஎம் ஒன்றை உடைத்து அதில் கொள்ளை முயற்சியில் ஒருவர் ஈடுபடும் சிசிடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
atm robbery cctv video : thief tries to break the atm in kanniyakumari