சென்னையில் இனி அம்மா உணவகம் எல்லாம் கிடையாது.. சூறையாடி மர்ம நபர்கள்.. வைரல் வீடியோ
Oneindia Tamil

Oneindia Tamil

3208Subscrice


சென்னை சென்னையில் உள்ள அம்மா உணவகத்திற்குள் புகுந்த சிலர், அங்கிருந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை பிடுங்கி, நடுரோட்டில் எறிந்து உடைத்து போட்டனர். பின்னர் இனி அம்மா உணவகம் என்ற பெயரெல்லாம் கிடையாது என்று ஆவேசமாக கூறியபடி சென்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Mysterious people who broke the name board of Amma unavagam in Chennai and looted video viral on social media/

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/mysterious-people-who-broke-the-name-board-of-amma-unavagam-in-chennai-video/articlecontent-pf545357-419779.html