எங்கம்மா அப்பவே சொன்னாங்க.. நான் தான் கேக்கல.. Dinesh Karthik ஜாலி ட்வீட்
Oneindia Tamil

Oneindia Tamil

3178Subscriceஐபிஎல் ஏலத்தில் இன்று வேகப் பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டதை இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நூதனமாக கலாய்த்துள்ளார்.

Dinesh Karthick has trolled Chris Morris Auction for his higher price.