இப்பதான் அவருடைய தேவை அதிகம்.. சரியான நேரம் பார்த்து தமிழிசையை களமிறக்கிய பாஜக | Oneindia Tamil
Oneindia Tamil

Oneindia Tamil

3178Subscrice


மறுபடியும் தமிழிசையின் ஞாபகம் பாஜகவுக்கு வந்துள்ளது.. புதுச்சேரி பாஜக மீதான களங்கத்தை துடைக்கவும், அதிருப்தியை நீக்கவும் தமிழிசையின் தயவும், ஆதரவும் பாஜகவுக்கு மீண்டும் தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

Why Tamilisai Soundararajan appointed additional charge of puducherry Governor