2021ம் ஆண்டில் புதிய கார் எதுவும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் இல்லை... கியா முடிவு!
DriveSpark Tamil

DriveSpark Tamil

61Subscrice


2021ம் ஆண்டில் இந்திய சந்தையில் புதிய கார் எதையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை என கியா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.